Tamil - News & Social Bookmarking Website
1
Lollu

நான் மகான் அல்ல - முன்னோட்டம்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 6 days, 2 hours, 20 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Friday, July 23, 2010 3:49:50 PM GMT
வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம் 'நான் மகான் அல்ல'.​ இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.​ காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.​ முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.​ ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களை நக்கல்,​​ நையாண்டி செய்து வாழும் ஓர் இளைஞனுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களே கதை.​ இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஜனரஞ்சகமான படமாக உருவ... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

பிளாக்பெரி போல்டு 9700

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 6 days, 2 hours, 15 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Friday, July 23, 2010 3:54:25 PM GMT
ஆர்.ஐ.எம். நிறுவனம், இந்தியாவில் தன் பிளாக்பெரி போல்டு 9700 மாடல் மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. வண்ணம் மட்டுமின்றி, இந்த போனின் அம்சங்களும் மிகச் சிறப்பான ஒன்றாக இதனை மாற்றியுள்ளன. இந்த மாடல் போனின் திரை 2.44 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 480து360 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட, டி.எப்.டி. / எல்.சி.டி. திரையாக அமைக்கப் பட்டுள்ளது. மெனு மற்றும் ஐகான் களைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடும் வசதி கொண்ட ட்ரேக் பேட் தரப்பட்டுள்ளது. வால்யூம் கட்டுப்பட... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
1
Lollu

டெஸ்ட் அரங்கிலிருந்து விடை பெற்றார் முரளிதரன்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 6 days, 2 hours, 11 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Friday, July 23, 2010 3:58:57 PM GMT
டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார் முரளிதரன். கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார். இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார். இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். 8 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர், முதலில் வேகப்பந்துவீச்சளாராக தான் இருந்தார். பின் 14வது வயதில் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரே... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

சூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 5 days, 12 hours, 58 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 5:12:00 AM GMT
விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஷெபில்டு பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர் பால் க்ரவுத்தர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘தரந்துலா நெபுலா’ என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இந்தப் புதிய நட்சத்திரம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. புழுதிப் புயல் போன்று புகை மண்டலமாக உள்ள மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 5 days, 12 hours, 52 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 5:17:20 AM GMT
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பர... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
1
Lollu

முரளிதரன் சுழல் கடினமானது

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 5 days, 12 hours, 47 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 5:22:53 AM GMT
ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதுகுறித்து கங்குலி கூறியதாவது: டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட ... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

ஜோக்ஸ்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 23 hours, 28 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 6:41:43 PM GMT
போர்க்களத்தில் ஏற்பட்டகாயங்களைப் பார்த்தபடி, வைத்தியருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் மன்னர்!’’ நல்ல நல்ல ஹெல்த் டிப்ஸ்லாம் அடிக்கடி சொல்வா...அதனால யாரு, என்னன்னு விசாரிக்காமவேலைக்கு வச்சது தப்பாப் போச்சு இன்ஸ் பெக்டர்! இப்படி நகை¬ யத் திருடிட்டுஓடிட்டாளே...’’ -----------------------... (more)
category: Tamil | clicked: 1 | comment | source: orecomedythaan.blogspot.com
1
Lollu

ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருடிய நடிகை

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 23 hours, 21 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 6:48:57 PM GMT
பிரகாசமான வில்லன் நடிகரின் மாஜி மனைவி சமீபத்தில் மலேசியா சென்றிருந்ததாகவும், அங்குள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்றபோது சில பொருட்களை திருடி மாட்டிக் கொண்டதாகவும் பரபரப்பு செய்தியொன்று கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரகாசமான வில்லன் நடிகரும், மாஜி நடிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். மனைவியை விவாகரத்து செய்த பிரகாச நடிகர், பிரபல பாலிவுட் நடன இயக்குனரை லவ்விக் கொண்டிருக்கிறார். விரைவில் த... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

முரளீதரன் சாதனையை முறியடிப்பது கடினம்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 23 hours, 16 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Saturday, July 24, 2010 6:54:04 PM GMT
டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் முரளீதரன் பெற்றார். அவரது சாதனை குறித்து பிரபல வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:- வாசிம் அக்ரம்:- முரளீதரன் ஒரு அபூர்வமான வீரர். அவரது 800 விக்கெட் சாதனையை முறியடிப்பது கடினம். அவரை நெருங்க முடியாது என்று கருதுகிறேன். கும்ப்ளே:- 15 ஆண்டுகளுக்கு முன்பு யாராலும் 800 விக்கெட் தொட முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று இந்த இமாலய சாதனையை முரளீதரன் பெற்றுள்ளார். அதுவும் 133 டெஸ்டில் 800 விக்கெட் என்பது நினைத்தே பார்க்க முடியாதத... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

ஸ்பைஸ் எம் 7070

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 11 hours, 9 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 7:00:08 AM GMT
இரண்டு சிம்கள் கொண்ட போன் களை வடிவமைத்து வழங்குவதில் சிறப்பு பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் எம் 7070 மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அருமையான கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்ற போன்களுடன் போட்டியிடும் சிறப்பு அம்சங்கள், 5 எம்பி கேமரா, இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு,இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 240 து 320 பிக்ஸெல் கொண்ட அகல வண்ணத்திரை, டெக்ஸ்ட் அமைக்க உதவிடும் வகையில் அமைந்த கீ பேட், எளிதான யூசர் இன்டர்பேஸ், எம்பி3 பிளேயர், ... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

இணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 11 hours, 3 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 7:06:27 AM GMT
வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம். இணைய தளங்களில் தகவல்களைப் படித்தறிகையில், அவற்றில் பல வரிகள் நமக்கு முக்கியமாகத் தென்படும். அவற்றை ஹைலைட் செய்திட விரும்புவோம். அவற்றின் முக்கியத்துவத்தி... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
1
Lollu

சச்சின் செய்தது சரியா ?

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 4 days, 10 hours, 59 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 7:10:45 AM GMT
பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இளம் தலைமுறையினரின் "ரோல் மாடலாக' திகழும் இவர், தனது ரத்தத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடியிருப்பதாக முன்னணி எழுத்தாளர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சேவை பணிக்கு நிதி திரட்டவே, இது போன்ற முயற்சியில் சச்சின் ஈடுபட்டுள்ளதால், தவறாக நினைக்க தேவையில்லை என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளா... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

தமிழில் ஓர் இணைய தேடுதளம்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 3 days, 23 hours, 45 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 6:24:50 PM GMT
ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனைwww.searchko.in என்ற முகவரியில் பெறலாம். இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
1
Lollu

பதிலடி கொடுக்குமா இந்தியா ?

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 3 days, 23 hours, 36 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 6:33:44 PM GMT
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது. பலமான பேட்டிங்: முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

பார்வையற்ற நடனப் பெண்ணாக மாறிய தீபிகா படுகோன்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 3 days, 23 hours, 29 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Sunday, July 25, 2010 6:41:03 PM GMT
யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பில் பிரதீப் சர்கார் இயக்கியிருக்கும் படம் லஃபங்கே பரிந்தே.இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், தீபிகா படுகோன் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 20ம் தேதி படம் வெளியாகிறது. படத்தில் தீபிகாவுக்கு பார்வையற்ற நடனப் பெண் வேடம். இந்த படம் தனது கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறுகிறார் தீபிகா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்த படங்களிலேயே இந்த கேரக்டர்தான் எனக்கு மிக சவாலாக இருந்தது. பார்வையற்றவராக நடிப்பதே கஷ்டம் எனும் போது பார்வையற்ற நடனக்கலைஞராக நடிப்பது அதை... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

சச்சினின் ரத்த சரித்திரம்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 8 days, 1 hour, 30 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Wednesday, July 21, 2010 4:39:29 PM GMT
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) த... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 8 days, 2 hours, 55 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Wednesday, July 21, 2010 3:14:48 PM GMT
அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம். பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் செக்கர் தேவைப்படுகிறது. அப்படியானால், பிரவுசரிலும் ஒரு ஸ்பெல் செக்கர் வேண்டுமே? இருக்கிறதா என்றால், அதிசயப்படத்தக்க வகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மட... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
1
Lollu

பேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 8 days, 2 hours, 59 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Wednesday, July 21, 2010 3:10:12 PM GMT
பேஸ்புக் தளத்தில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டப் போகிறது. இது உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும். இது குறித்து இதனை நிறுவிய மார்க் ஸுக்கர்பெர்க் கூறுகையில், எண்ணிக்கை 100 கோடியை எட்டும் நாளும் விரைவிலேயே வரும் என்றார். பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து, அதிகம் பயன்படுத்துவோர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருக்கின்றனர். வியட்நாம் மற்றும் சீனாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதன் வளர்ச்சிக்கு பெரும் தடை உள்ளது. இந்தியாவில், ... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: today-world-news-update.blogspot.com
1
Lollu

யுவராஜ் சிங்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 9 days, 2 hours, 35 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Tuesday, July 20, 2010 3:34:45 PM GMT
ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, வரி செலுத்தாமல் உள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சண்டிகர் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 3 தொடர்கள் நடந்துள்ளன. இத்தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றனர். ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் விளையாடினார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இவருடன் இணைந்து வி.ஆர்.வி.ச... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: tamilsportsnews.blogspot.com
1
Lollu

ஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்

published 3 days, 13 hours, 24 minutes ago posted by tamilsolaitamilsolai 9 days, 2 hours, 39 minutes ago
Monday, July 26, 2010 4:45:41 AM GMT Tuesday, July 20, 2010 3:30:46 PM GMT
தன் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கான தகவல் விளக்க நூல் ஒன்றினை பி.டி.எப். வடிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது. இதனை இலவசமாக http://www.microsoft.com/ downloads/details.aspx?FamilyID=860761E2CE6A408DA52D67F8E6A9388E&displaylang=en என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 258 பக்கங்கள் கொண்ட இந்த நூல், பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஹெல்ப் டெஸ்க் அலுவலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தொகுப்பினைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது மிகப் பயன்படும்.... (more)
category: Tamil | clicked: 0 | comment | source: therinjikko.blogspot.com
Previous 1 2 3 4 5 6 7 8 9 10 ... 73 74 Next